8 map Ignition Coil Universal Fit for All Bikes | Pearlvin Ashby

2024-08-14 147

8 map Ignition Coil Universal Fit for All Bikes Explained by Pearlvin Ashby. அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தக்கூடிய இக்னீஷியன் காயில் 8 மேப் இக்னீஷியன் காயிலை என்எம்டபிள்யூ ரேஸிங் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த இக்னீஷியன் காயில் என்றால் என்ன? அதில் குறிப்பிடப்படும் 8 மேப் என்றால் என்ன? இது எப்படி நம் வாகனத்திற்கு உதவுகிறது என்ற விரிவான விபரங்களைதான் இந்த வீடியோவில் விளக்கியுள்ளோம். வீடியோவை முழுமையாக காணுங்கள்.
~PR.306~ED.70~##~